கொரோனாவால் அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் பாதிப்பு

கொரோனா பாதிப்புகளால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் என மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.

Update: 2021-10-23 21:41 GMT





சோபியா,

பல்கேரியா நாட்டின் அலெக்சாண்டிரோவ்ஸ்கா மருத்துவமனையின் இயக்குனராக இருப்பவர் அடானாஸ் அடானசோவ்.  இவர் கூறும்போது, கொரோனா பாதிப்புகளால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் என மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்