கனவுகளின் பலன்கள்
எல்லோருக்கும் கனவு வருவது இயற்கை. பகல் கனவு பலிக்காது. இரவு மூன்றாம் சாமத்தில் கனவு கண்டால் அது பலிக்கும். ஏணிப் படியில் ஏறுவது போல கனவு கண்டால், சம்பள உயர்;
எல்லோருக்கும் கனவு வருவது இயற்கை. பகல் கனவு பலிக்காது. இரவு மூன்றாம் சாமத்தில் கனவு கண்டால் அது பலிக்கும். ஏணிப் படியில் ஏறுவது போல கனவு கண்டால், சம்பள உயர்வுடன் கூடிய புதிய உத்தியோகம் கிடைக்கும். ஆற்றில் நீந்தி மறுகரை அடைந்தால் ஆபத்து நீங்கிவிட்டது என்று பொருள். கோபுரத்தை கனவில் கண்டால், உயர்ந்த வாழ்க்கை, அரசியல் யோகம், புதிய பதவி கிடைக்கும்.