சிரசு - கருவறை
கழுத்து - அர்த்த மண்டபம்
மார்பு - மகாமண்டபம்
நாடி - யாகசாலை
பாதம் - ராஜகோபுரம்
வாய் - விமானம்
நாக்கு - நந்தி
உள்நாக்கு - கொடிமரம்
பஞ்ச இந்திரியங்கள் - தீபங்கள்
இதயம் - கர்ப்பக்கிரகம்
உயிர் - மகாலிங்கம்
இப்படி உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் கோவிலில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள்.