40 ஆண்டுகளாக டிரஸ்ஸிங் ரூம் உதவியாளராக பணியாற்றியவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு பரிசு..!!

40 ஆண்டுகளாக டிரஸ்ஸிங் ரூம் உதவியாளராக பணியாற்றியவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது.;

Update:2023-10-12 15:35 IST

image courtesy; twitter/@BCCI

புது டெல்லி,

டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) டிரஸ்ஸிங் ரூம் உதவியாளராக கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றியவர் வினோத் குமார். அவரை சிறப்பிக்கும் வகையில் வினோத் குமாரின் கடைசி நாள் பணியின்போது அவருக்கு இந்திய கிரிக்கெட் அணி கையொப்பமிட்ட ஜெர்சி வழங்கப்பட்டு உள்ளது.

இதனை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இணைந்து வழங்கியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்