
சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்த ரோகித் சர்மா
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற நாளை தொடங்குகிறது.
21 March 2025 9:26 PM IST
ஐ.பி.எல்.2025: மும்பை அணியுடன் இணைந்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னையுடன் மோத உள்ளது.
20 March 2025 8:43 AM IST
வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் - புகழாரம் சூட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோகித்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
4 Jan 2024 6:58 PM IST
மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா..!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றியது இல்லை.
4 Jan 2024 7:24 PM IST
மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்த ரோகித் சர்மா , விராட் கோலி..!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது.
5 Jan 2024 9:56 AM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 Jan 2024 9:49 AM IST
'மழை விட்டதும் குடை பாரமாகிவிடும்' - மும்பை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பொல்லார்ட் பதிவு
ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு திண்டாடிய மும்பைக்கு ரோகித் சர்மா கேப்டனான முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
7 Jan 2024 4:11 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி...!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது
7 Jan 2024 7:33 PM IST
டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
8 Jan 2024 12:50 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் புதிய வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் ரோகித் சர்மா...!
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.
9 Jan 2024 12:21 PM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் - மான்டி பனேசர்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
9 Jan 2024 2:53 PM IST
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் டி20 அணிக்கு தேர்வானது குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் இந்திய வீரர்..!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர்.
9 Jan 2024 3:57 PM IST