சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம் - கில்கிறிஸ்ட் அட்வைஸ்
2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 241 ரன்கள் குவித்து அசத்தினார்.
10 Dec 2024 3:40 PM ISTவலைபயிற்சியில் பார்த்தேன்... அவர் கம்பேக் கொடுப்பது உறுதி - ஹர்பஜன் சிங்
இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
10 Dec 2024 2:14 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: மோசமான சாதனை பட்டியலில் தோனி, விராட் கோலியை சமன் செய்த ரோகித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்தியா அணி தோல்வியடைந்தது.
8 Dec 2024 1:44 PM ISTபாகிஸ்தானில் விளையாட இந்தியாவும் விராட் கோலியும் தயார்.. ஆனால்.. - சோயப் அக்தர்
பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இந்திய அணியும் விராட் கோலியும் தயாராக இருப்பதாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 7:29 PM ISTஇன்னும் ஒரு சதம்தான்... டான் பிராட்மேனின் உலக சாதனையை சமன் செய்ய உள்ள விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
3 Dec 2024 10:33 AM ISTஎன்னை விட அவர் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் - ஆஸ்திரேலிய பிரதமர்
இந்திய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நேரில் சந்தித்து பேசினார்.
3 Dec 2024 8:46 AM ISTஐ.பி.எல். 2025: விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் - இந்திய முன்னணி வீரர் உறுதி
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது.
1 Dec 2024 11:35 AM ISTவிராட் கோலியை பார்த்து சுமித், மார்னஸ் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - பாண்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் சதம் அடித்து அசத்தினார்.
30 Nov 2024 4:00 PM ISTஐ.பி.எல். 2025: ஆர்.சி.பி. கேப்டனாக விராட் செயல்படுவாரா..? - டி வில்லியர்ஸ் பதில்
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
29 Nov 2024 1:55 PM ISTராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எப்போதும் உலகத்தரம் வாய்ந்தது - பில் சால்ட்
ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பில் சால்ட்டை ரூ. 11.50 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.
28 Nov 2024 2:44 PM ISTசதம் ஒன்று.. சாதனைகள் பல.. விராட் கோலி அசத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
24 Nov 2024 8:17 PM ISTநான் சிறப்பாக செயல்படாதபோது எனது மனநிலை அனுஷ்காவிற்கு மட்டுமே தெரியும் - விராட் கோலி உருக்கம்
ஒரு வருடம் கழித்து விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.
24 Nov 2024 7:20 PM IST