ஐ.பி.எல் : டெல்லி அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்

Update: 2024-04-27 09:47 GMT

புதுடெல்லி,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

டெல்லி :

ஜேக் ப்ரேசர்-மெக்கர்க், குமார் குஷாக்ரா, ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார், கலீல் அகமது.

மும்பை :

ரோஹித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, நெஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, பியூஷ் சாவ்லா, லூக் வுட், ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா

Tags:    

மேலும் செய்திகள்