ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா அணி வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா - ஹைதரபாத் அணிகள் மோதுகின்றன
கோவா
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா - ஹைதரபாத் அணிகள் மோதின
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய 42 வது நிமிடத்தில் கேரளா அணியின் அல்வரோ ஒரு கோல் அடித்தார் .இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது . பதிலடி கொடுக்க எதிரணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் 1-0 என கேரளா அணி வெற்றி பெற்றது