பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...

ஆசிய விளையாட்டு போட்டியில் 13–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 13–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–குத்துச்சண்டைஆண்களுக்கான 49 கிலோ அரைஇறுதி: அமித் பன்ஹால் (இந்தியா)–கார்லோ பாலம் (பிலிப்பைன்ஸ்), மாலை 4.45 மணிஆண்களுக்கான 75 கிலோ அரைஇறுதி: விகாஸ் கிருஷ்ணன் (இந்தியா)–அபில்கான் அமன்குல் (கஜகஸ்தான்), மாலை 6 மணிஆக்கிபெண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா–ஜப்பான் (மாலை 6.30 மணி)ஸ்குவாஷ்பெண்கள் அணிகள் அரைஇறுதியில் இந்தியா–மலேசியா (காலை 9.30 மணி)ஆண்கள் அணிகள் அரைஇறுதியில் இந்தியா–ஹாங்காங் (பிற்பகல் 2.30 மணி)டேபிள் டென்னிஸ்பெண்கள் ஒற்றையர் பிரிவு: மனிகா பத்ரா (இந்தியா)–மன்யூ வாங் (சீனா), காலை 10.30 மணிஆண்கள் ஒற்றையர் பிரிவு: சரத் கமல் (இந்தியா)–சியுயான் சுவாங் (சீன தைபே), காலை 9.30 மணிஆண்கள் ஒற்றையர் பிரிவு: சத்யன் (இந்தியா)–கென்டா மாட்சுடைரா (ஜப்பான்) காலை 11.30 மணி(நேரடி ஒளிபரப்பு: சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2 சேனல்)