புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 6-வது தோல்வி

புரோ கபடி போட்டியில், பெங்கால் வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 6-வது தோல்வியை சந்தித்தது.

Update: 2019-08-29 23:55 GMT
புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 64-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 26-35 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சிடம் பணிந்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 6-வது தோல்வியாகும்.

மேலும் செய்திகள்