‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2021-03-03 23:25 GMT
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி சரிவில் இருந்து மீண்டு வந்து 23-25, 24-26, 25-23, 25-18, 15-11 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவை வீழ்த்தியது.


மேலும் செய்திகள்