உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் '23'

இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.;

Update:2025-03-09 13:31 IST

சென்னை,

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொணடு உருவாகும் படம் '23'. கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற "மல்லேசம்" படத்தை இயக்கிய ராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்டுடியோ 99 தயாரிக்கும் இத்திரைப்படத்தில் தேஜா மற்றும் தன்மயி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மார்க் கே ராபின் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்