“அயர்ன் மேன் முதல் அவெஞ்சர்ஸ் வரை’’…டாப் 8 மார்வெல் படங்கள்
மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்;
சென்னை,
இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல், டிசி நிறுவனங்களின் கீழ் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகின்றன.
அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், டாப் 8 மார்வெல் திரைப்படங்களை தற்போது பார்ப்போம்.
1.அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)
2.அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்(2018)
3.கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர்(2014)
4.அயர்ன் மேன் (2008)
5.பிளாக் பான்தர் (2018)
6.ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்(2021)
7.தோர் ரக்னராக் (2017)
8.கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி(2014)
தற்போது மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' , அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே , சீக்ரெட் வார்ஸ், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.