வாரணாசிக்கு சென்ற பிரபல நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்

அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார்.;

Update:2025-09-21 11:21 IST

சென்னை,

தெலுங்கில் 'நெனிந்தே' படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி கவுதம், சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருக்கிறார்.

அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2008-ம் ஆண்டு வெளியான 'நெனிந்தே' திரைப்படத்தின் மூலம் அதிதி கவுதம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, வேதம் மற்றும் சஞ்சு போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்