'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' படத்தில் இணையும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' நடிகை
அடுத்த ஆண்டு லண்டனில் 'சீக்ரெட் வார்ஸ்' படப்பிடிப்பை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாடி சிங்க், தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கும் 'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜூலை 31 அன்று வெளியாக உள்ள டாம் ஹாலண்டின் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் மூலம் மார்வெலில் அறிமுகமாகும் சிங்க், அடுத்த ஆண்டு லண்டனில் 'சீக்ரெட் வார்ஸ்' படப்பிடிப்பை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டூம்ஸ்டே' டிரெய்லர் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.