இணையத்தில் வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சிறிய வயது புகைப்படம்

விஜய் தேவரகொண்டா தற்போது கீர்த்தி சுரேஷுடன் நடித்து வருகிறார்.;

Update:2025-11-24 09:20 IST

சென்னை,

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா தனது சிறிய வயது புகைப்படத்தைப் வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தினார்.

விஜய் தேவரகொண்டா புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்தப் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா தற்போது கீர்த்தி சுரேஷுடன் உட்பட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்