
இணையத்தில் வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சிறிய வயது புகைப்படம்
விஜய் தேவரகொண்டா தற்போது கீர்த்தி சுரேஷுடன் நடித்து வருகிறார்.
24 Nov 2025 9:20 AM IST
விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த அஜித் பட ஒளிப்பதிவாளர்
இப்படத்திற்கு தற்காலிகமாக விடி14 என்று பெயரிடப்பட்டுள்ளது.
17 Nov 2025 5:07 PM IST
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பது வரம் - ராஷ்மிகா
‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் வெற்றி விழாவில் ராஷ்மிகா கையில் விஜய் தேவரகொண்டா முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
13 Nov 2025 4:45 PM IST
கிங்டம் - முருகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா?
வெங்கடேஷ் வி.பி, கிங்டம் படத்தில் முருகனாக தனது நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
28 Oct 2025 8:06 AM IST
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ தோல்வி படமா? - தயாரிப்பாளர் பதில்
கிங்டம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுவதற்கு தயாரிப்பாளர் நாக வம்சி பதிலளித்துள்ளார்.
27 Oct 2025 7:45 AM IST
’விஜய் தேவரகொண்டாவின் உண்மையான திறமையை பார்ப்பீர்கள்’: ’விடி14’ பட இயக்குனர்
விடி14 திரைப்படத்தை ராகுல் சங்க்ரித்யன் இயக்குகிறார்.
17 Oct 2025 2:07 PM IST
விஜய் தேவரகொண்டாவின் புதிய பட பூஜை வீடியோ வெளியீடு
விஜய் தேவரகொண்டாவும் கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
12 Oct 2025 3:39 PM IST
நிச்சயதார்த்த தகவலுக்கு மத்தியில்...மோதிரத்துடன் வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா - வைரல்
கடந்த 3 ஆம் தேதி ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
11 Oct 2025 1:30 PM IST
விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா...இப்போது எப்படி இருக்கிறார்?
இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
7 Oct 2025 2:40 PM IST
கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா - அதிர்ச்சி சம்பவம்
தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா.
6 Oct 2025 8:18 PM IST
நிச்சயதார்த்ததிற்கு பின்...குடும்பத்தோடு விஜய் தேவரகொண்டா செய்த செயல்...வைரல்
நேற்று விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினர் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் தரிசனம் செய்துள்ளனர்.
6 Oct 2025 5:44 PM IST
நிச்சயதார்த்தம்...வாய் திறக்காத விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.
5 Oct 2025 4:05 PM IST




