3 எம்மி விருதுகளை வென்ற ''ஹேக்ஸ்'' தொடர்...

எம்மி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது;

Update:2025-09-15 09:11 IST

லாஸ் ஏஞ்சல்ஸ்,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது

இதில் சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை, துணை நடிகைக்கான விருதுகளை பிரபல காமெடி நாடகத் தொடரான ஹேக்ஸ் வென்றுள்ளது.

சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்றனர். சிறந்த துணை நடிகைக்கான விருதை ஹன்னா ஐன்பிண்டர் வென்றுள்ளார். இந்த தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீமிங் ஆகிறது.

Tags:    

மேலும் செய்திகள்