திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி

திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.;

Update:2026-01-22 07:46 IST

திருப்பதி,

திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஏழுமலையானை வழிபட்டுச் செல்கின்றனர். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 788 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

23 ஆயிரத்து 449 பேர் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 65 லட்சம் கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்