மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகவில்லை.;
ஷில்லாங்,
மேகாலயாவில் நேற்று இரவு 11.43 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.