தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்

அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.;

Update:2025-04-27 19:38 IST

கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாத இறுதி வரையில் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

வேலூர் - 104.36 டிகிரி பாரான்ஹீட்

ஈரோடு - 103.28 டிகிரி பாரான்ஹீட்

கரூர் பரமத்தி - 103.1 டிகிரி பாரான்ஹீட்

தஞ்சாவூர் - 102.2 டிகிரி பாரான்ஹீட்

சேலம் - 101.66 டிகிரி பாரான்ஹீட்

மதுரை விமான நிலையம் - 101.3 டிகிரி பாரான்ஹீட்

திருத்தணி - 100.9 டிகிரி பாரான்ஹீட்

கோயம்புத்தூர் - 101.84 டிகிரி பாரான்ஹீட்

திருப்பத்தூர் - 100 டிகிரி பாரான்ஹீட்

Tags:    

மேலும் செய்திகள்