
கடலோர தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Dec 2025 1:34 PM IST
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
கடலோர தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14 Dec 2025 10:35 AM IST
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2025 1:48 PM IST
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 1:33 PM IST
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 1:59 PM IST
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 10:28 AM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2025 1:26 PM IST
வடதமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும்: தமிழ்நாடு வெதர்மேன்
வட தமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2025 12:00 PM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2025 10:17 AM IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2025 7:30 AM IST
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2025 5:58 PM IST
அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 1:12 AM IST




