முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிங்கப்பூர் பயணம்

அவர் சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-06-20 18:20 IST

 தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். இவர் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் செல்லும் ஓ.பன்னீர் செல்வம் அங்கு ஒருவார காலம் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்