
வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறி வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Nov 2025 11:22 AM IST
கண்ணீர்விட்டு அழும் நிலையில் அதிமுக: டிச.15-ல் முக்கிய முடிவு - ஓ.பன்னீர் செல்வம்
டிசம்பர் 15-ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள் என ஓ.பன்னீர் செல்வம் ஆவேசமாக கூறியுள்ளார்.
24 Nov 2025 9:25 PM IST
பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்; ஓ.பன்னீர் செல்வம்
செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
6 Sept 2025 5:35 PM IST
விஜயுடன் கூட்டணியா? எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் - ஓ.பன்னீர் செல்வம் பதில்
எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா கூறியதற்கு அதிலேயே விளக்கம் உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துவிட்டு சென்றார்.
1 Sept 2025 2:44 PM IST
மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் நாய்க் கடியினால் 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
16 Aug 2025 2:34 PM IST
தூய்மைப் பணியாளர்களை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
14 Aug 2025 5:58 PM IST
"தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. இணைந்தால்.." - கருத்து தெரிவித்த திருமாவளவன்
யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் தெரிவித்தார்.
3 Aug 2025 11:49 PM IST
மதுரையில் செப்டம்பர் 4-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாநாடு
செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 July 2025 4:30 PM IST
அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
9 July 2025 1:43 PM IST
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிங்கப்பூர் பயணம்
அவர் சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 Jun 2025 6:20 PM IST
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது; ஓ.பன்னீர் செல்வம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலவுகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
24 May 2025 2:30 PM IST
நிம்மதியாக இருக்கிறேன்... இதிலேயே பயணிக்க விரும்புகிறேன்: அண்ணாமலை
ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார் என்று அண்ணாமலை கூறினார்.
16 May 2025 1:19 PM IST




