இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு ஓராண்டு சிறை தண்டனை
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் முன்னாள் மந்திரியுமான ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
3 Oct 2024 10:03 AM GMTசிங்கப்பூரில் நடுவானில் விமானம் குலுங்கியதால் 7 பேர் படுகாயம்
படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
8 Sep 2024 7:53 AM GMTடி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
6 Sep 2024 9:35 AM GMTசிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் மோடி அறிவிப்புக்கு வரவேற்பு
திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகிறது.
5 Sep 2024 7:15 AM GMTஇந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்: பிரதமர் மோடி
சிங்கப்பூர் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.
5 Sep 2024 3:52 AM GMTசிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மோடி சிங்கப்பூர் சென்று இருக்கிறார்.
5 Sep 2024 2:36 AM GMTசிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 Sep 2024 9:25 AM GMTஅரசு முறை பயணமாக புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
31 Aug 2024 3:40 AM GMTதூத்துக்குடியில் தொழில் தொடங்கும் சிங்கப்பூர் நிறுவனம்: 1,500 பேருக்கு வேலை கிடைக்கும்
பசுமை ஹைட்ரஜன் அலகு தொழிற்சாலையை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சிங்கப்பூர் நிறுவனம் தொடங்கி உள்ளது.
18 July 2024 6:58 PM GMTசிங்கப்பூர்: உணவு பிரியர்களை கவர மெனு பட்டியலில் 16 வகை புழு, பூச்சிகள்
சிங்கப்பூரில் உள்ள உணவு விடுதிகளில் சில 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களை தங்களுடைய உணவு பட்டியலில் சுட்டி காட்டியுள்ளது.
8 July 2024 4:18 PM GMTசிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை
சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 10:52 PM GMTசிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2024 1:04 PM GMT