சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
சென்னையில் 07.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
- திருமுடிவாக்கம்: சிட்கோ 6, 8வது தெரு பிரதான சாலை மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி சாலை பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரமம் அவென்யூ.
- அம்பத்தூர்: பழனியப்பா, புதூர், ஏ.கே.அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு.
- ஆலந்தூர்: எம்கேஎன் சாலை, ஆஷர்கானா, ரெயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருநீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்தினிகாதன் அடுக்குமாடி குடியிருப்புகள், மகாலட்சுமி அபார்மெண்ட்ஸ், க்ரோவ் அபார்ட்மெண்ட், மஸ்தான் கோரி அடுக்குமாடி குடியிருப்பு, திருவள்ளுவர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணடியம்மன், பழண்டியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ், அம்பேத்கர் நகர், மடுவங்கரை.