சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள மின்தடை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் 16.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சோழிங்கநல்லூர் கோட்டம்: பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை மெயின் சாலை ஒரு பகுதி, சேகரன் நகர், சாந்தி நகர், ஆனந்தம்மாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், மாதா கோயில் தெரு, மசுதி தெரு, ராதா நகர், ராம்மையா நகர், மேடவாக்கம் புஷ்பா நகர், பெருமாள் கோயில் வளைவு, அப்பர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, குளக்கரை தெரு, தாவூத் நகர் 1 முதல் 3 தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா குடியிருப்பு, ராக அமிர்த பிளாட், சோமு நகர், முருக கோயில் வளைவு, மந்தவெளி தெரு, கட்டபொம்மன் தெரு, புஷ்பா நகர் பூங்கா, தேவி கருவிழி நகர், சபரி நகர், ஐயப்பா நகர், ராம் சித்ரா குடியிருப்புகள், சூரியா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, தபால் நிலையம், சத்திய சாய் நகர்.
வேளச்சேரி: தேவ் பிளாட், அந்தோணியார் தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், சாய் கார்டன், VGP செல்வா நகர்.
கடப்பேரி: பிள்ளையார் கோயில் தெரு, சந்திரா நகர், நாகப்பா நகர், சிஎல்சி ஒர்க்ஸ் சாலை, நியூ காலனி பகுதி சிட்டலப்பாக்கம் திரு.வி.க. நகர் மெயின் சாலை, சர்வ மங்கள நகர், ஹரி தாஸ்புரம் மெயின் சாலை, சத்ரபதி சிவாஜி தெரு, மௌலானா நகர், அற்புதம் நகர், நாகரத்தினம் நகர், ராமதிலகம் தெரு, அம்மன் கோயில் தெரு, ஜெருசீலம் நகர், பஜனை கோயில் தெரு, பள்ளி தெரு, நடுத்தெரு, கிழக்கு தெரு, டி.எம்.சாலை, புலிக்குரடு புதுத்தாங்கல் முல்லை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி, அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் வங்கி காலனி, காமராஜ் தெரு மற்றும் காந்தி சாலையின் ஒரு பகுதி.
அம்பத்தூர்: ஜஸ்வந்த் நகர் கட்டம் 1, 2 பாபா நகர், AIBEA நகர், மீனாச்சி அவென்யூ ,ரெட்டிபாளையம் சாலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.