சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
சென்னையில் 15.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுல்லைவாயல்: லட்சுமிபுரம், பெரியார் நகர், கோனிமேடு, கங்கை நகர், சரத்கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, எரான்குப்பம்.
பொன்னேரி: மகேந்திரா சிட்டி, வெள்ளோடை, எலியம்பேடு கிராமம், வைரவன்குப்பம், எக்கில்மேடு.