சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் நாளை (09.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
புழல்: ஜவஹர் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.