சேலம்: மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி மற்றும் செந்தாரப்பட்டி கிராமங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.;

Update:2026-01-17 16:36 IST

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி மற்றும் செந்தாரப்பட்டி கிராமங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாடு முட்டியதில் கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த வினிதா (வயது 30), செந்தாரம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்