
சேலம் வழியாக இயக்கப்படும் கொச்சி-பெங்களூரு விமான சேவை ரத்து
விமான சேவை ரத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
30 Nov 2025 1:56 AM IST
சேலத்தில் 1.10 லட்சம் பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 Nov 2025 10:15 PM IST
கணவர் வேண்டாம்... கள்ளக்காதலன்தான் வேண்டும்... போலீஸ் நிலையத்தில் அடம்பிடித்த இளம்பெண்
இளம்பெண், தனது கள்ளக்காதலனுடன் கடந்த வாரம்தான் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு ஓட்டம் பிடித்துள்ளார்.
25 Nov 2025 8:14 AM IST
சரக்கு வாகனம் மீது ரெயில் மோதி விபத்து
சென்னையில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரெயில் வாகனம் மீது மோதியது.
24 Nov 2025 3:30 AM IST
சேலத்தில் 56 அடி உயர ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை
சிலை பிரதிஷ்டை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
23 Nov 2025 10:13 AM IST
நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 9:55 AM IST
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2025 3:17 PM IST
சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரம் தொடங்க விஜய் திட்டம்?
கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2025 5:22 AM IST
சேலம், திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
15 Nov 2025 9:34 PM IST
தமிழகம் முழுவதும் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
15 Nov 2025 6:12 AM IST
தமிழகம் முழுவதும் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
14 Nov 2025 7:59 AM IST
சேலத்தில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்த வங்காளதேசத்தை சேர்ந்த 12 பேர் கைது
சட்டவிரோதமாக சேலத்திற்கு வந்து குடியுரிமை பெறாமல் தங்கியது தெரியவந்தது.
10 Nov 2025 11:49 PM IST




