சேலத்தில் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு
இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1 Oct 2024 5:58 AM GMTஉதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு... தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 Sep 2024 12:14 PM GMTகோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சேலம் மாவட்ட கலெக்டருக்கு பிடிவாரண்டு - ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Sep 2024 7:16 PM GMTதஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.
23 Sep 2024 5:48 AM GMT15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
22 Sep 2024 3:48 AM GMTசேலத்தின் சில பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் - பொதுமக்கள் அச்சம்
சேலத்தின் சில பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
5 Sep 2024 5:05 PM GMTசேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
மருந்து மூட்டை தவறி விழுந்து உரசியதில் தீ பற்றி வெடி விபத்து ஏற்பட்டது.
4 Sep 2024 7:18 AM GMTசெல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ராதா, தனது செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார்.
2 Sep 2024 1:26 AM GMTசேலத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு
நடைபயிற்சிக்கு சென்ற ரவி, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
29 Aug 2024 5:33 AM GMTஅடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை
திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு குடும்பத்தினர் கொடுத்து வந்தநர்.
26 Aug 2024 5:33 PM GMTவிளையாட்டு போட்டியில் தோற்றதால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்
விளையாட்டு போட்டியில் தோற்றதால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2024 10:37 AM GMTசேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்பு
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
10 Aug 2024 2:15 AM GMT