இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

Update:2025-05-20 09:11 IST
Live Updates - Page 3
2025-05-20 03:43 GMT

தமிழகத்தில், 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலுர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்