சென்னை: தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து
சமையல் எரிவாய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் - எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
‘வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்’ - நிர்மலா சீதாராமன்
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
ராசிபலன் (07.11.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகரிக்கும்
கன்னி
சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். கூடுமானவரை வீட்டு உணவினை உண்பது நல்லது.. ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்