2025-09-28 04:04 GMT
‘இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை’ - கரூர் எம்.பி. ஜோதிமணி
கரூர் எம்.பி. ஜோதிமணி, அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
2025-09-28 03:59 GMT
கரூர் துயரம்; கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் முழு விவரம்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன.
2025-09-28 03:57 GMT
பணவரவு அதிகரிக்கும்... எந்த ராசிக்கு தெரியுமா..? இன்றைய ராசிபலன் - 28.09.2025
சிம்மம்
விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். வேற்று மதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்