மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்;

Update:2026-01-09 19:18 IST

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

பெங்களூரு :

ஸ்மிருதி மந்தனா , கிரேஸ் ஹாரிஸ், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ் , ராதா யாதவ், நாடின் டி கிளர்க், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், பிரேமா ராவத், லின்சி ஸ்மித், லாரன் பெல்.

மும்பை:

நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஜி கமலினி, அமெலியா கெர், ஹர்மன்பிரீத் கவுர், அமன்ஜோத் கவுர், நிக்கோலா கேரி, பூனம் கெம்னார், ஷப்னிம் இஸ்மாயில், சமஸ்கிருதி குப்தா, சஜீவன் சஜானா, சைகா இஷாக். 

Tags:    

மேலும் செய்திகள்