ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் மகளிர் ஆக்கி: முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது.;
image courtesy:twitter/@TheHockeyIndia
கான்பெர்ரா,
இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.