பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா தோல்வி

பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.;

Update:2025-06-19 07:49 IST

லண்டன்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் லண்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா- அர்ஜென்டினா அணிகள் மோதின .

பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியை தழுவியது. 

Tags:    

மேலும் செய்திகள்