ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி

பி.வி.சிந்து , தென்கொரியாவின் சிம் யு ஜின்னிடம் மோதினார் .;

Update:2025-07-17 06:42 IST

டோக்கியோ,

மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தென்கொரியாவின் சிம் யு ஜின்னிடம் மோதினார் .

இந்த ஆட்டத்தில் 15-21, 14-21 என்ற நேர்செட்டில் சிம் யு ஜின்னிடம் தோற்று பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறினார். இந்த ஆண்டில் பி.வி. சிந்து முதல் சுற்றுடன் வெளியேறுவது இது 5-வது முறையாகும்

Tags:    

மேலும் செய்திகள்