
தேசிய சீனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சாம்பியன்
ரித்விக் சஞ்ஜீவி, அரியானாவின் பாரத் ராகவுடன் மோதினார் .
29 Dec 2025 7:53 AM IST
தேசிய பேட்மிண்டன்: சுருதி, தன்வி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
சுருதி முன்டாடா, ஜியா ராவத்தை எதிர்கொண்டார்.
26 Dec 2025 3:41 PM IST
உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் பி.வி.சிந்துவுக்கு முக்கிய பொறுப்பு
பி.வி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
25 Dec 2025 4:45 PM IST
உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்; இந்திய இணைக்கு வெண்கல பதக்கம்
2018-ம் ஆண்டில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்க பதக்கம் வென்றார்.
21 Dec 2025 2:41 AM IST
உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதி முன்னேற்றம்
சாத்விக்-சிராக் ஜோடி மலேசியா இணையை சந்தித்தது.
20 Dec 2025 6:29 AM IST
உலக டூர் பேட்மிண்டன்: 2-வது வெற்றியை பெற்ற சாத்விக்- சிராக் ஜோடி
சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி நேற்றைய ஆட்டத்தில் இந்தோனேசியா இணையை சந்தித்தது.
19 Dec 2025 6:51 AM IST
உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராஜ் ஜோடி அசத்தல் வெற்றி
சாத்விக்-சிராஜ் ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை சந்தித்தது.
18 Dec 2025 9:31 AM IST
ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா, கிரண் ஜார்ஜ் சாம்பியன்
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, இஷாராணி பருவா உடன் மோதினார்.
15 Dec 2025 8:55 AM IST
ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் இந்தோனேசியாவின் முகமது யூசுப்பை சந்திக்கிறார்.
14 Dec 2025 2:18 PM IST
சர்வதேச பேட்மிண்டன்: இந்திய ஜோடி சாம்பியன்
இந்திய ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
1 Dec 2025 6:27 PM IST
சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வி
இவர் இறுதிப்போட்டியில் ஜேசன் குணவன் உடன் மோதினார்.
30 Nov 2025 5:55 PM IST
சர்வதேச பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் இறுகிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
30 Nov 2025 7:15 AM IST




