
"அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும்" - பி.வி.சிந்து
அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் என்றும், எந்தத் துறையிலும் நம்பர் 1ஆக இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது எனவும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.
28 Jan 2023 3:13 PM GMT
இன்று தொடங்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா பங்கேற்பு
சிந்து, சாய்னா உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.
9 Jan 2023 8:32 PM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடக்கம்; லக்ஷயா சென் சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் சாதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
21 Aug 2022 6:56 PM GMT
காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகல்
இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பிவி.சிந்து விலகியுள்ளார்.
13 Aug 2022 7:30 PM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி. சிந்து திடீர் விலகல்
உலக பேட்மிண்டனில் இருந்து விலகுவதாக சிந்து நேற்றிரவு டுவிட்டர் மூலம் அறிவித்தார்.
13 Aug 2022 7:10 PM GMT
உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் பி.வி.சிந்து
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.
10 Aug 2022 10:38 PM GMT
'பிவி சிந்து சாம்பியன்களின் சாம்பியன்' - பிரதமர் மோடி வாழ்த்து
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ள பிவி சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
8 Aug 2022 12:00 PM GMT
காமன்வெல்த் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார் பி.வி. சிந்து
2-வது சுற்றில் பி.வி. சிந்து உகாண்டா வீராங்கனை ஹுசினா கோபுகபேவை எதிர்த்து விளையாடினார்.
5 Aug 2022 3:19 PM GMT
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி
இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி. சிந்து மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹா உடன் மோதினார்.
4 Aug 2022 10:30 AM GMT
காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங்
தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தாங்கி பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங் இருவரும் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
28 July 2022 10:47 PM GMT
பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர், பாரீஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 July 2022 2:09 AM GMT
நடுவரின் தவறான முடிவுக்காக சிந்துவிடம் வருத்தம் தெரிவித்த ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு
ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் சிந்துவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘இதுபோன்ற மனித தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
5 July 2022 9:11 PM GMT