மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Nov 2023 8:15 PM GMT (Updated: 1 Nov 2023 8:16 PM GMT)

நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.


Next Story