சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 July 2022 7:45 PM GMT (Updated: 17 July 2022 7:45 PM GMT)

தடைகள் அதிகரிக்கும் நாள். தனவரவில் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் தவறுகளை மேலதிகாரிகள் சுட்டிக்காட்டுவார்கள்.


Next Story