![டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை! டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!](https://media.dailythanthi.com/h-upload/2022/11/04/500x300_959398-aq.webp)
டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!
டெல்லி முழுவதும் காற்றின் தரம் 'அபாயம்' என்ற நிலையில் நீடிக்கிறது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
4 Nov 2022 7:50 AM GMT![டெல்லியில் காற்று மாசு தீவிரம்: நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - முதல் மந்திரி அறிவிப்பு டெல்லியில் காற்று மாசு தீவிரம்: நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - முதல் மந்திரி அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/04/500x300_959375-untitled-8.webp)
டெல்லியில் காற்று மாசு தீவிரம்: நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - முதல் மந்திரி அறிவிப்பு
டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2022 6:52 AM GMT![தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..! தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..!](https://media.dailythanthi.com/h-upload/2022/11/03/500x300_957312-del.webp)
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..!
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
3 Nov 2022 2:55 AM GMT![காற்று மாசு எதிரொலி: முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள் காற்று மாசு எதிரொலி: முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/02/500x300_955344-delihi33.webp)
காற்று மாசு எதிரொலி: முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்
வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்துபணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Nov 2022 10:31 AM GMT![டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி! டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி!](https://media.dailythanthi.com/h-upload/2022/11/01/500x300_953012-aqi.webp)
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி!
டெல்லி மற்றும் சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் பனிமூட்டம் மூடியுள்ளது போல தூசி நிறைந்து காணப்படுகிறது.
1 Nov 2022 4:15 AM GMT![டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை! டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை!](https://media.dailythanthi.com/h-upload/2022/10/30/500x300_948930-del.webp)
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை!
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2022 5:29 AM GMT![டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..! டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..!](https://media.dailythanthi.com/h-upload/2022/10/29/500x300_947081-aqi.webp)
டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..!
டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது.
29 Oct 2022 3:00 AM GMT![விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/18/500x300_927487-cdl-07-02.webp)
விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Oct 2022 6:45 PM GMT![டெல்லியில் மோசமான பிரிவில் காற்றின் தரநிலை டெல்லியில் மோசமான பிரிவில் காற்றின் தரநிலை](https://media.dailythanthi.com/h-upload/2022/10/18/500x300_928185-3.webp)
டெல்லியில் மோசமான பிரிவில் காற்றின் தரநிலை
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
18 Oct 2022 5:09 PM GMT![டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு](https://media.dailythanthi.com/h-upload/2022/09/23/500x300_890334-national-05.webp)
டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு
காற்று மாசு குறித்து கிராமங்கள் தோறும் விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
23 Sep 2022 2:46 PM GMT![காற்று மாசுவால் ஆயுள் காலம் குறையும் விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காற்று மாசுவால் ஆயுள் காலம் குறையும் விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/24/500x300_741567-chennai-06.webp)
காற்று மாசுவால் ஆயுள் காலம் குறையும் விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
24 Jun 2022 11:21 AM GMT![அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/23/500x300_740556-chennai-09.webp)
அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை
அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
23 Jun 2022 12:27 PM GMT