நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற 2 நண்பர்கள் பரிதாப சாவு
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.
6 March 2023 7:58 PM GMTவிபத்தில் மேலும் ஒருவர் சாவு; டிராக்டர் டிரைவர் கைது
கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் விவசாயி பலியானதை தொடர்ந்து, காயம் அடைந்த அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
19 Feb 2023 6:45 PM GMTசேலம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து பெண் உள்பட 4 பேர் காயம்
சேலம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
17 Dec 2022 8:16 PM GMTவிபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் சாவு
விபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் இறந்தார்.
14 Dec 2022 6:54 PM GMTஆலங்குளம் அருகே விபத்து; சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாப சாவு
ஆலங்குளம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
25 Nov 2022 7:25 PM GMTஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்து ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்
ஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்
21 Nov 2022 8:51 PM GMTகொண்டலாம்பட்டி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 Nov 2022 8:16 PM GMTவாழப்பாடி அருகே கார் கவிழ்ந்தது: ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது மகளுக்கு கால் முறிந்த சோகம்
வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது ஆசிரியையின் மகளுக்கு கால் முறிந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
31 Oct 2022 9:07 PM GMTகர்நாடக அரசு பஸ்-கார் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி
ரெட்டியார்சத்திரம் அருகே கார் மீது கர்நாடக அரசு பஸ் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார்.
31 Oct 2022 4:19 PM GMTவிபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு
கடையம் அருகே விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் இறந்தார்.
28 Oct 2022 6:45 PM GMT