![நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/10/500x300_1499108-01jpg.webp)
நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
மேட்டூர்சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 35). தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று மேட்டூருக்கு வந்தார். நண்பர்கள் அணையின் நீர்த்தேக்க...
10 Sep 2023 7:56 PM GMT![சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/09/500x300_1497418-death.webp)
சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு
சங்ககிரி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கார் டிரைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
9 Sep 2023 8:21 PM GMT![கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/08/500x300_1494944-death.webp)
கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
மொரப்பூர்தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 62). தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக கடத்தூர்...
8 Sep 2023 7:45 PM GMT![வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/05/500x300_1489391-death1.webp)
வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
ஓமலூர்சேலம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.கட்டிட தொழிலாளிஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி மானத்தாள்...
5 Sep 2023 8:14 PM GMT![பாகலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் சாவு பாகலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/29/500x300_1474954-death1.webp)
பாகலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் சாவு
ஓசூர்விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது64). தொழிலாளி. இவர் பாகலூர் ஜி.மங்கலத்தில் குடும்பத்துடன்...
29 Aug 2023 7:45 PM GMT![மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1472995-death-1.webp)
மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு
சேலம்சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). தொழிலாளி. இவர் நேற்று இரவு மொபட்டில் சொட்டையன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது...
27 Aug 2023 7:59 PM GMT![ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1472982-dead.webp)
ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
பனமரத்துப்பட்டிஆட்டையாம்பட்டி பேரூராட்சி வேலநத்தம்பாவடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 75). சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு...
27 Aug 2023 7:51 PM GMT![சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/26/500x300_1471835-death1.webp)
சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு
அன்னதானப்பட்டி சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 73). இவர் கடந்த 20-ந் தேதி சங்ககிரி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்....
26 Aug 2023 8:03 PM GMT![எடப்பாடி அருகேதந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி சாவு எடப்பாடி அருகேதந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/22/500x300_1464237-s-6.webp)
எடப்பாடி அருகேதந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி சாவு
எடப்பாடிஎடப்பாடி அருகே தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி பலியானான்.மீன்பிடிக்க சென்ற...எடப்பாடி நகராட்சி ஆலச்சம்பாளையம் மணியக்காரன்...
22 Aug 2023 8:11 PM GMT![சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/22/500x300_1464234-death-1.webp)
சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு
ஏற்காடுஏற்காடு செந்திட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஏற்காடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது....
22 Aug 2023 8:08 PM GMT![சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம் சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/22/500x300_1464221-death1.webp)
சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்
சங்ககிரிசங்ககிரி அருகே நண்பரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கியாஸ் நிறுவன சுமை தூக்கும் தொழிலாளி வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.கியாஸ்...
22 Aug 2023 8:02 PM GMT![தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/20/500x300_1460577-death-1.webp)
தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு
ஓமலூர்தர்மபுரி மாவட்டம் மஞ்சரஹள்ளி பகுதி சேர்ந்தவர் பொட்டி பெத்தான் (வயது 72). இவர் ஊர் ஊராக சென்று கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை...
20 Aug 2023 8:18 PM GMT