நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

நண்பர்களுடன் குளித்த போதுமேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

மேட்டூர்சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 35). தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று மேட்டூருக்கு வந்தார். நண்பர்கள் அணையின் நீர்த்தேக்க...
10 Sep 2023 7:56 PM GMT
சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

சங்ககிரி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கார் டிரைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
9 Sep 2023 8:21 PM GMT
கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

மொரப்பூர்தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 62). தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக கடத்தூர்...
8 Sep 2023 7:45 PM GMT
வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில்கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

ஓமலூர்சேலம் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.கட்டிட தொழிலாளிஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி மானத்தாள்...
5 Sep 2023 8:14 PM GMT
பாகலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் சாவு

பாகலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் சாவு

ஓசூர்விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது64). தொழிலாளி. இவர் பாகலூர் ஜி.மங்கலத்தில் குடும்பத்துடன்...
29 Aug 2023 7:45 PM GMT
மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு

மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு

சேலம்சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). தொழிலாளி. இவர் நேற்று இரவு மொபட்டில் சொட்டையன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது...
27 Aug 2023 7:59 PM GMT
ஆட்டையாம்பட்டி  அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

பனமரத்துப்பட்டிஆட்டையாம்பட்டி பேரூராட்சி வேலநத்தம்பாவடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 75). சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு...
27 Aug 2023 7:51 PM GMT
சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு

சேலம் நெத்திமேட்டில்ஆட்டோ மோதி முதியவர் சாவு

அன்னதானப்பட்டி சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 73). இவர் கடந்த 20-ந் தேதி சங்ககிரி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்....
26 Aug 2023 8:03 PM GMT
எடப்பாடி அருகேதந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

எடப்பாடி அருகேதந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

எடப்பாடிஎடப்பாடி அருகே தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி பலியானான்.மீன்பிடிக்க சென்ற...எடப்பாடி நகராட்சி ஆலச்சம்பாளையம் மணியக்காரன்...
22 Aug 2023 8:11 PM GMT
சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு

சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு

ஏற்காடுஏற்காடு செந்திட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஏற்காடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது....
22 Aug 2023 8:08 PM GMT
சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்

சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்

சங்ககிரிசங்ககிரி அருகே நண்பரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கியாஸ் நிறுவன சுமை தூக்கும் தொழிலாளி வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.கியாஸ்...
22 Aug 2023 8:02 PM GMT
தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு

தீவட்டிப்பட்டி அருகேவேன் மோதி வியாபாரி சாவு

ஓமலூர்தர்மபுரி மாவட்டம் மஞ்சரஹள்ளி பகுதி சேர்ந்தவர் பொட்டி பெத்தான் (வயது 72). இவர் ஊர் ஊராக சென்று கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை...
20 Aug 2023 8:18 PM GMT