சேலத்தில்மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி

சேலத்தில்மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி

சேலம் மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலியானார். சாலையில் நடந்து சென்றவர்சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர்...
20 Aug 2023 8:16 PM GMT
லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்:சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பலிகூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யின் அண்ணன் மகன்

லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்:சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பலிகூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யின் அண்ணன் மகன்

சேலம் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இவர், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருணின் அண்ணன்...
20 Aug 2023 8:13 PM GMT
சூளகிரி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

சூளகிரி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

சூளகிரிசூளகிரி அருகேயுள்ள நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது70). இவர், நேற்று இரவு சப்படி பகுதியில், சாலையை கடக்க முயன்றார்....
19 Aug 2023 7:45 PM GMT
கெலமங்கலம் அருகேபட்டாசு ஆலை தீவிபத்தில் படுகாயம் அடைந்த மேலாளர் சாவு

கெலமங்கலம் அருகேபட்டாசு ஆலை தீவிபத்தில் படுகாயம் அடைந்த மேலாளர் சாவு

ராயக்கோட்டைகெலமங்கலம் அருகே அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்த குடோன் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.பட்டாசு ஆலையில் வெடி விபத்துகிருஷ்ணகிரி...
19 Aug 2023 7:45 PM GMT
ஓசூர் அருகேசாலையோரம் மயங்கி கிடந்தவர் சாவு

ஓசூர் அருகேசாலையோரம் மயங்கி கிடந்தவர் சாவு

ஓசூர்ஓசூர் அருகே உள்ள மோரனப்பள்ளி காளி கோவில் அருகில் சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு...
18 Aug 2023 7:45 PM GMT
வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் உள்பட 2 பேர் சாவு

வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் உள்பட 2 பேர் சாவு

வேப்பனப்பள்ளிவேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் இறந்தனர்.மோட்டார் சைக்கிள் மோதியதுகிருஷ்ணகிரி மாவட்டம்...
18 Aug 2023 7:45 PM GMT
கிருஷ்ணகிரியில் பட்டறையில் வெல்டிங் வைத்த போதுடீசல் டேங்க் வெடித்து சிதறியதில் லாரி உரிமையாளர் பரிதாப சாவு

கிருஷ்ணகிரியில் பட்டறையில் வெல்டிங் வைத்த போதுடீசல் டேங்க் வெடித்து சிதறியதில் லாரி உரிமையாளர் பரிதாப சாவு

கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரியில் பட்டறையில் வெல்டிங் வைத்த போது ஏற்பட்ட விபத்தில், டீசல் டேங்க் வெடித்து லாரி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். டீசல் டேங்க்...
18 Aug 2023 7:45 PM GMT
பாகலூர் அருகேசாலையோரம் நின்ற லாரி மீது மொபட் மோதி விவசாயி சாவு

பாகலூர் அருகேசாலையோரம் நின்ற லாரி மீது மொபட் மோதி விவசாயி சாவு

ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சீனப்பா (வயது 70). விவசாயி. நேற்று முன்தினம் இவர் மொபட்டில பாகலூர்- ஓசூர்...
18 Aug 2023 7:45 PM GMT
ஊத்தங்கரை அருகேரெயில் மோதி பெண் சாவு

ஊத்தங்கரை அருகேரெயில் மோதி பெண் சாவு

ஊத்தங்கரைஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து...
15 Aug 2023 7:45 PM GMT
ராயக்கோட்டை அருகேகார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் சாவு5 பேர் படுகாயம்

ராயக்கோட்டை அருகேகார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் சாவு5 பேர் படுகாயம்

ராயக்கோட்டைராயக்கோட்டை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.கார்கள் மோதல்தர்மபுரி மாவட்டம்...
14 Aug 2023 7:45 PM GMT
பர்கூர் அருகே சோகம்தொட்டிலில் விளையாடியபோது கழுத்து இறுகி குழந்தை சாவு

பர்கூர் அருகே சோகம்தொட்டிலில் விளையாடியபோது கழுத்து இறுகி குழந்தை சாவு

பர்கூர்பர்கூர் அருகே தொட்டிலில் விளையாடியபோது கழுத்து இறுகி குழந்தை பரிதாபமாக இறந்தது.மூச்சு திணறி...கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள...
14 Aug 2023 7:45 PM GMT
கிருஷ்ணகிரியில்மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரியில்மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பாறையூர் பக்கமுள்ள முனுசாமி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவர்...
14 Aug 2023 7:45 PM GMT