டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது
9 Sep 2023 7:13 PM GMT
உள்கட்டமைப்பு, பொருளாதார வழித்தட முதலீடு... ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பேச்சு

உள்கட்டமைப்பு, பொருளாதார வழித்தட முதலீடு... ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பேச்சு

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்புக்கான அவசியம் குறித்து ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.
9 Sep 2023 1:15 PM GMT
உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு; ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம்

உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு; ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம்

உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு என ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
9 Sep 2023 12:48 PM GMT
உக்ரைன்-ரஷியா போர்; ஜி-20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம்

உக்ரைன்-ரஷியா போர்; ஜி-20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம்

ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
9 Sep 2023 12:03 PM GMT
ஜி-20 உச்சி மாநாடு; ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு என பரவிய தகவலால் பரபரப்பு

ஜி-20 உச்சி மாநாடு; ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு என பரவிய தகவலால் பரபரப்பு

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என தகவல் பரவியது பரபரப்பு ஏற்படுத்தியது.
9 Sep 2023 10:42 AM GMT
ஜி-20 உச்சி மாநாடு; உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை:  ஸ்பெயின் துணை அதிபர்

ஜி-20 உச்சி மாநாடு; உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை: ஸ்பெயின் துணை அதிபர்

பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை என ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஸ்பெயின் துணை அதிபர் நாடியா கூறியுள்ளார்.
9 Sep 2023 9:33 AM GMT
ஜி-20 மாநாடு: டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

ஜி-20 மாநாடு: டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார்.
9 Sep 2023 6:02 AM GMT
நாளை தொடங்கும் ஜி-20 மாநாடு: டெல்லி வந்த நெதர்லாந்து பிரதமர், பிரேசில் அதிபர்

நாளை தொடங்கும் ஜி-20 மாநாடு: டெல்லி வந்த நெதர்லாந்து பிரதமர், பிரேசில் அதிபர்

நாளை தொடங்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து பிரதமர் மற்றும் பிரேசில் அதிபர் ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர்.
8 Sep 2023 5:14 PM GMT
இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை

இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். அவர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
7 Sep 2023 12:13 AM GMT
ஜி-20 உச்சி மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உலகின் மிக பெரிய நடராஜர் சிலை

ஜி-20 உச்சி மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உலகின் மிக பெரிய நடராஜர் சிலை

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிக பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
5 Sep 2023 2:55 PM GMT
ஜி-20 உச்சி மாநாடு:  குரங்குகளை விரட்ட நூதன முறை; நகராட்சி கவுன்சில் முடிவு

ஜி-20 உச்சி மாநாடு: குரங்குகளை விரட்ட நூதன முறை; நகராட்சி கவுன்சில் முடிவு

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டில் குரங்குகளை வரவிடாமல் விரட்ட நகராட்சி கவுன்சில் நிர்வாகம் நூதன முறையை கையாள முடிவு செய்துள்ளது.
31 Aug 2023 5:15 PM GMT
ஜி-20 உச்சி மாநாடு; டெல்லி வான்வெளியில் போர் விமானங்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு

ஜி-20 உச்சி மாநாடு; டெல்லி வான்வெளியில் போர் விமானங்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி வான்வெளியை இந்திய விமான படையின் போர் விமானங்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ளன.
30 Aug 2023 6:05 PM GMT