விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்

விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
13 Sep 2023 5:10 PM GMT
விநாயகர் சிலை கரைப்பு குறித்து கண்காணிக்க குழு அமைப்பு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விநாயகர் சிலை கரைப்பு குறித்து கண்காணிக்க குழு அமைப்பு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஆறுகள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.
12 Sep 2023 1:39 PM GMT
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத   களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்-     மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்- மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
10 Sep 2023 9:23 PM GMT
விநாயகர் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது;      கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு

விநாயகர் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு

விநாயகர் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்.
8 Sep 2023 9:19 PM GMT
விநாயகர் சிலைகளை 6 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

விநாயகர் சிலைகளை 6 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடும் சிலைகளை 6 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
8 Sep 2023 1:23 PM GMT
விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரம்

விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரம்

ஆரணியில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
7 Sep 2023 5:37 PM GMT
விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு

விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கு தற்போது வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
7 Sep 2023 5:11 PM GMT
விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 அடிக்கு மிகாமல் விநாயகர் சிலைகள் இருக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
5 Sep 2023 6:15 PM GMT
விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்

விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வேலூர் மண்பானை தயாரிப்பாளர்கள் மனு அளித்தனர்.
5 Sep 2023 5:43 PM GMT
கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
4 Sep 2023 5:39 PM GMT
பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்

பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்

பெங்களூருவில் ரசாயன கலவைகளால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
1 Sep 2023 11:19 PM GMT
விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

தண்டராம்பட்டு மற்றும் வந்தவாசி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 Sep 2023 2:49 PM GMT